Tamil Quotes – here are the huge collections of Tamil Kavithaigal 2020 and poems. தமிழ் கவிதைகள்.
Motivational Quotes | Love Quotes | Tamil Funny Quotes |
Life Quotes | Love Failure Quotes | Friendship Quotes |
Tamil New Year wishes | Good Morning Quotes | Anbu Kavithai |
Sad Quotes | Good Night Quotes | Mother’s Day Quotes |
யார் என்ன சொன்னாலும்
உன் கொள்கையை மாற்றி கொள்ளாதே…
ஒரு சமயம் நீ மாற்றினால்
ஒவ்வொரு முறையும் நீ மாற வேண்டிஇருக்கும் …
பெண்கள் இல்லை என்றால்
ஆண்களுக்கு ஆறுதல் சொல்ல ஆள் இல்லை
பெண்களே இல்லை என்றால்
ஆறுதலே தேவை இல்லை
தன்னை அறிந்தவன்
ஆசை பட மாட்டான்
உலகை அறிந்தவன்
கோவ பட மாட்டான்
இந்த இரண்டையும்
உணர்ந்தவன்
துன்ப பட மாட்டான்
வாழ்கையில் வெற்றி பெற வேண்டுமானால்
நல்ல நண்பர்கள் தேவை
வாழ்நாள் முழுவதும்
வெற்றி பெற வேண்டுமானால்
ஒரு எதிரியாவது தேவை
தோல்வி உன்னை துரத்துகிறது என்றால்
வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று அர்த்தம்
விதைத்தவன் உறங்கினாலும்
விதைகள்
உறங்குவது இல்லை.
வெற்றிகளை சந்த்தித்தவன் இதயம்
பூவை போல் மென்மையானது
தோல்வி மட்டுமே சந்த்தித்தவன் இதயம்
இரும்பை விட வலிமையானது
உன்னை குறை கூறும் பலருக்கு
உத்தமனாக வாழ்வதைவிட
உன்னை நம்பும் சிலருக்கு
நல்லவனாய் இரு
சிரிப்பவர்கள் எல்லோரும்
கவலை இன்றி வாழ்பவர்கள் இல்லை
கவலையை மறக்க
கற்று கொண்டவர்கள்
பூக்களாக இருக்காதே
உதிர்ந்து விடுவாய்
செடிகளாக இரு
அப்போதுதான்
பூத்து கொண்டே இருப்பாய்
எல்லோருக்கும் அன்பை கொடுத்து
ஏமாந்து விடாதே
யாரிடமும் அன்பை பெற்று
ஏமாற்றி விடாதே
பேரின்பம் வேண்டாம்
சிறுசிறு சந்தோஷங்கள்
போதும்
நம் வாழ்வை
அனுபவித்து வாழ…!
நீ உனக்காக அழுகிறாய்
என்றால் யாரையோ
நேசிக்கிறாய்
என்று அர்த்தம்…!
நீ மற்றவர்களுக்காக அழுகிறாய்
என்றால் யாரோ
உன்னை நேசிக்கிறார்கள்
என்று அர்த்தம் …!
மரணமே வந்தாலும்
உன்னை மறக்காத
இதயம் வேண்டும்…
ஜென்மம் ஒன்று இருந்தால்
அதில் நீயே வேண்டும்
உறவாக…! மட்டும் அல்ல
உயிராக…!
பூக்கள் என்றால் வாசம்…!
காதல் என்றால் நேசம்…!
அம்மா என்றால் பாசம்..!
ஆனால் …
உங்களுடைய நட்பு என்றால்
என் சுவாசம்…!
உன் அன்பை
உண்மையாக நேசிக்க
பலபேர் இருக்கலாம்…!
ஆனால்…
உயிராக சுவாசிக்க
நான் மட்டுமே இருப்பேன்…!
உங்கள் நினைவில்
நான் வந்தால்
நான் உங்கள் நண்பன்…
உங்கள் கனவில்
நான் வந்தால்
நான் உங்கள் உயிர் நண்பன் …
உலகுக்கு ஒளி தரும்
சூரியனே
உறங்க சென்று விட்டது…!
என்
உயிருக்கு ஒளி தரும்
நட்பே நீ மட்டும்
ஏன் விழித்திருக்கிறாய்?
போய் கண் உறங்கு…!
பொருட்களை பயன்படுத்துங்கள்
நேசிக்காதீர்கள்….
மனிதனை நேசியுங்கள்
பயன்படுத்தாதீர்கள்…
மற்றவர்களைப்
பார்த்து பார்த்து
நீ அவர்களைப்
போல் வாழ்ந்தால்
உன்னைப் போல்
யார் வாழ்வது
ஆகவே நீ
நீயாகவே இரு…!
வாழ்க்கையில்
எத்தனை
கஸ்டங்கள் வந்தாலும்
உங்களுக்கான
நிமிடங்களை
ரசிக்க தவறாதீர்கள்
இந்த நிமிடத்தில்
வாழ்க்கை எவ்வளவுகடினமாக
வேண்டுமானாலும்
தெரியலாம் ஆனால்
செய்வதற்கும் வெல்வதற்கும்
ஒவ்வொரு நொடியும்
ஏதேனும் ஒன்று
இருந்துகொண்டேதான் இருக்கிறது
நிம்மதி இருந்தால்
நிமிடம் கூட வீணகாது
நிம்மதி இல்லாவிட்டால்
நிமிடம் என்ன வாழ்நாளே
வீணாகி விடும்
பூக்களைக்கொண்டு
தரையமைப்பேன்
உன் பிஞ்சுமென்
பாதங்கள் குதித்தோட
வெற்றிபெறும் நேரத்தைவிட
நாம் மகிழ்ச்சியுடனும்
நம்பிக்கையுடனும்
வாழும் நேரமே
நாம் பெறும்
கடவுள் என் அருகில் வந்து,உன்னை நினைக்கின்ற நேரம்மட்டும் உயிரோடு இருப்பேன் என்றால்
நான் சாக போவதே இல்லை
உன்னை நினைக்காத நேரம் மட்டும் வாழ்வேனென்றால்
நான் வாழ போவதே இல்லை
நீ கண் மூடி தூங்குகிறாய்
வானில் இரு நட்சத்திரத்தை
காணவில்லை
Tamil Kavithaigal is a platform to share your Tamil Kavithai and get noticed by Tamil people across the globe. This awesome website is available for free to share your தமிழ் கவிதைகள். Here, you share Tamil Kavithaigal in different categories such as love, love failure, pain, sad kavidhai, happy Kavithai, enjoyable Whatsapp status, greeting Kavithai, wishes for lovers, natpu kavidhaigal, friendship poems.
In this website, you can browse huge collection of Tamil Quotes and use it in your day today life such as sharing in Facebook, Twitter and Whatsapp.