Palli Vilum Palangal in Tamil PDF – பல்லி விழும் பலன்கள் lizard astrology பல்லி விழும் பலன் 2020: பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன்கள் என்பதையும்
Hair | கூந்தல் | லாபம் |
Head | உச்சந்தலை | மரணம் |
Forehead | நெற்றி | பட்டாபிஷேகம் |
Face | முகம் | பந்து தரிசனம் |
Eyebrow | புருவம் | ராஜானுக்ரகம் |
Upper Lips | மேலுதடு | தனவிரயம் |
Lower Lips | கீழுதடு | தனலாபம் |
Nose | மூக்கு | வியாதி சம்பவம் |
Right Ear | வலது செவி | தீர்க்காயுள் |
Left Ear | இடது செவி | வியாபார லாபம் |
Chin | முகவாய்க்கட்டை | ராஜதண்டனை |
Mouth | வாய் | பயம் |
Neck | கழுத்து | சத்ரு நாசம் |
Right Shoulder | வலது புஜம் | ஆரோக்கியம் |
Left Shoulder | இடது புஜம் | ஸ்த்ரீஸம்போகம் |
Right Wrist | வலது மணிக்கட்டு | பீடை |
Left Wrist | இடது மணிக்கட்டு | கீர்த்தி |
Breast of Women | ஸ்தனம் | பாப சம்பவம் |
Chest | மார்பு | தனலாபம் |
Stomach | வயிறு | தான்யலாபம் |
Nabi | நாபி | ரத்னலாபம் |
Thighs | தொடைகள் | பிதா அரிஷ்டம் |
Knees | முழங்கால்கள் | சுபம் |
Ankles | கணுக்கால்கள் | சுபம் |
Foot | பாதம் | பிரயாணம் |
Back Hinder Part | ப்ருஷ்டம் | சுபம் |
Nails | நகங்கள் | தனநாசம் |
Penis | ஆண்குறி | தரித்ரம் |
Left Hand | இடக்கை | துயரம் |
Right Hand | வலக்கை | துக்கம் |
Spinal – Back Body | முதுகு | நாசம் |
Toes | கால்விரல்கள் | பயம் |
Left Toes | இடக்கை விரல்கள் | துயரம் |
Right Toes | வடக்கை விரல்கள் | ராஜபயம் |
Body | தேகத்தில் ஓடல் | தீர்க்காயுள் |
பல்லி ஒரு ஊர்வன வகையை சேர்ந்த உயிரினம். பொதுவாக பல்லி நமது வீடுகளில் காணப்படும் ஒரு ஊர்வன. நம் வீட்டின் சுவர்களிலும் இடுக்குகளிலும் ஜன்னல் மற்றும் கதவுகளில் இயல்பாக பல்லி உலாவி கொண்டிருக்கும். பல்லி நமது வீட்டுக்கு வரும் பூச்சி ஈக்கள் , மற்றும் இதர கொசு நச்சு தன்மை கொண்ட பூச்சிகளை தின்று நமக்கு நன்மையை செய்யும் ஒரு தெய்வீக விலங்கு பல்லியாகும்.
நமது புறங்களில் பல்லி ரொம்ப முக்கியத்துவம் கொண்டுஉள்ளது பல்லியை கொல்வதால் ஏற்படும் தோஷம் ஒரு நபரை படாதபாடு படுத்தும் என்பது அனுபவ வாக்கு. அத்தகைய பல்லி நமது உடலின் மீது விழுவது தோஷமாக கருதப்படுகிறது. பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் என்பதையும், அப்படி பல்லி விழுவதால் ஏற்படும் தோஷத்தை போக்கும் பரிகாரம் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
பல்லி விழும் பலன்
தலை:பல்லி தலையில் விழுந்தால் கலகம்
முகம் : பல்லி முகத்தில் விழுந்தால் உறவினர் வருகை மற்றும் தரிசனம்
புருவங்களின் மத்தி : பல்லி புருவங்களின் மத்தியில் விழுந்தால் அரசு வகையில் அனுகூலம்
மேலுதடு: பல்லி மேலுதட்டில் விழுந்தால் பணம் விரையம் ஏற்படும்.
கீழுதடு: பல்லி கீழுதட்டில் விழுந்தால் தன லாபம்
மூக்கு : பல்லி மூக்கின் மீது விழுந்தால் வியாதி அல்லது வேறு சம்பவம்
வலது செவி : பல்லி வலது செவியின் மீது விழுந்தால் தீர்க்காயுசு
இடது செவி : பல்லி இடது செவியின் மீது விழுந்தால் வியாபாரத்தில் அல்லது தொழிலில் லாபம்
கண்கள் : பல்லி கண்களின் மீது விழுந்தால் சிறைவாசம்
முகவாய் : பல்லி முகவாய்க்கட்டையின் மீது விழுந்தால் அரசாங்க தண்டனை
வாய் : பல்லி வாயில் விழுந்தால் பயம்
கழுத்து : பல்லி கழுத்தின் மீது விழுந்தால் எதிரிகள் தோல்வி அல்லது நாசம்
வலது பூஜம்: பல்லி வலது புஜத்தில் விழுந்தால் ஆரோக்கியம்
இடது பூஜம் : பல்லி இடது புஜத்தில் விழுந்தால் பெண்கள் மீது பிரியம்
வலது மணிக்கட்டு: பல்லி வலது மணிக்கட்டு மீது விழுந்தால் பீடை சம்பவிக்கும்
இடது மணிக்கட்டு: பல்லி இடது மணிக்கட்டு மீது விழுந்தால் புகழ் மற்றும் கீர்த்தி பெறலாம்
ஸ்தனம் : பல்லி ஸ்தனங்களின் மீது விழுந்தால் பாப சம்பவம்
வயிறு : பல்லி வயிற்றின் மீது விழுந்தால் தானியங்களின் மூலம் லாபம்
மார்பு : பல்லி மார்பின் மீது விழுந்தால் தனலாபம்
நாபி : பல்லி நாபியின் மீது விழுந்தால் ரத்தினங்கள் வகையில் லாபம்
தொடை : பல்லி தொடை மீது விழுந்தால் தந்தை உடல் அசௌகரியம்
முழங்கால் : பல்லி முழங்கால் மீது விழுந்தால் சுகம்
கணுக்கால் : பல்லி கணுக்கால் மீது விழுந்தால் சுபம்
பாதம் : பல்லி பாதங்களின் மீது விழுந்தால் பிரயாணம்
புட்டம் : பல்லி புட்டத்தின் மீது விழுந்தால் சுபம்
நகங்கள் : பல்லி நகங்கள் மீது விழுந்தால் தன நாசம்
ஆண்குறி : பல்லி ஆண் குறி மீதி விழுந்தால் தரித்திரம்
கூந்தல் : பல்லி கூந்தல் மீது விழுந்தால் மரணம் குறித்த பயம்
House Lizards also called as Geckos (பல்லி in Tamil Language). These reptiles are commonly found in our homes that prey on small insects, mosquitos and spiders. According to mythology, house lizards are believed to be carriers of good omen. Palli vizhum palan, Palli vilum palangal or Palli vilum palan is nothing about the predictions based on house lizard falling on parts of the body. Based on the predictions, lizard falling on different body parts directly linked to some consequences. In this article, we are going to explore about the lizard falling place and its effects.
Lizard falls on head (Palli thalaiyil vizunthaal) – If lizards fall on right side of head then we will get sorrow. If lizard falls of left side of head then there will be an unnecessary worry caused by someone in family or in work place. In Tamil it is called as Kalagam.
Lizard falls on stomach (Palli vayitril vizhunthaal ) – If lizard falls on left side of stomach then it will create happiness. If the lizard falls on right side of the stomach then it will crease grains (Thaaniyam).
Lizard falls on eye (palli kannil vizhunthaal) -If lizard falls of left eye then it will create fear. If lizards fall on right eye then it will create good feel
Lizard falls on leg (Palli kaalil vizhunthaal) – If lizards fall on left thigh then there will be unnecessary worry. In Tamil it is called as Sanjalam
Lizard falls on ears (Palli kaathil vizhunthaal ) – If lizard falls of left side of ears then it will increase profit. If lizard falls on right side of ears then it will increase life span.
Lizard on nails (palli nakaththil vizhunthaal) – If lizard falls on left side of nail then it will create some loss. If lizard falls on right side of nail then it will increase unnecessary expense.
Lizard falls on chest (palli nenjchil vilundhaal) – If lizard falls on left side of chest then it will create good feel. If lizard falls on right side of chest then it will increase profit.
Lizard falls on back (palli muthukil vilundhaal) – If lizard falls on left side of back body then it will create sorry. If lizard falls on right side of back body then it will create loss.
Lizard falls on lips or mouth (Palli vaayil, uthattil vilundhaal) – If lizard falls on left side of lips or mouth then it will create worry. If lizard falls on right side of lips or mouth then it make money inflow.
Lizard falls on nose (palli mookkil vilundhaal) – If lizard falls on left side of nose then it will create worry. If lizard falls on right side of nose then it will bring disease. Lizard falls on shoulder ( palli tholil vizhundhaal ) – If Lizard falls on shoulder then it will create success.
Lizard falls on neck ( palli kazhuthil vizhundhaal ) – If lizard falls on left side of neck then it will create success. If lizard falls on right side of neck then it will increase enemy.
Lizard falls on hand ( palli kaiyil vizhundhaal ) – If lizard falls on hand then it will create sorry.
Hope my article on Palli Vilum Palangal was really helpful. For more details, update or corrections please comment below and it helps to be updated and provide more precise information to all our readers – keep supporting Tamil Typing Online.