Nutmeg in Tamil Jathikai
Nutmeg in Tamil is called as Jathikai – “ஜாதிக்காய்”
Nutmeg is most popular spice that loaded with huge health benefits. This amazing fruit is grown in Malaysia and India Western Ghats Mountain Range. From the ancient times nutmeg is used in Indian cuisines for its aromatic value and unique flavor. In this article, we are going the explore about nutmeg nutritional value, uses, benefits and dis-advantages.
Jathikai Uses and Benefits:
ஜாதிக்காய் நன்மைகள் & தீமைகள்
ஆண்மைக் குறைவு:
இன்றிய காலகட்டத்தில் பனி சுமை மற்றும் உணவு பழக்கம் காரணமாக ஆண்களின் நரம்பு பாதிக்க பட்டு ஆண்மை குறைவு போன்ற நோய்களால் அவதி பாடுகிறார்கள். ஜாதிக்காய் அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமயாக அமைகிறது. இப்படி இருக்கும் ஆண்கள் தினமும் இரவு உறங்கும் முன்பு பாதாம் பருப்பை அரைத்து பாலில் கலக்கி அதனுடன் சிறிது ஜாதிக்காய் தூளை சேர்த்து ஒரு மண்டலம் அல்லது 48 நாட்கள் அருந்தி வந்தால் நரம்புகள் வலுப்பெற்று ஆண்மைக்குறைவு நீங்கும்.
நரம்புத் தளர்ச்சி:
ஜாதிக்காயைப் பொடி செய்து அதனுடன் பிரண்டை உப்பினைக் கூட்டி, உட்கொண்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
பல் வலி:
ஜாதிக்காய் தைலத்தை பூசிவர பல்வலி குணமாகும்.
தசை வலியினைப் போக்குகிறது:
ஜாதிக்காயின் விதை வாந்தியை தடுக்கக் கூடியது. ஜீரணத்தை சக்தியை அதிகரிக்கும். தசை வலியினைப் போக்குகிறது
அம்மை கொப்புளங்கள் சரியாகும்:
அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை போடி செய்து உணவிற்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் தணியும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.
Nutmeg Uses, Benefits and Advantages:
Nutmeg also called as Jathikai loaded with huge nutritional value that offers several health advantages. In this article, we are going to explore health advantages of Nutmeg.
Improves Digestion – Nutmeg has several medical properties that treat stomach ulcers and helps in easy digestion. Indian cuisines use Nutmeg as spice to improve aromatic value and improve digestion.
Treat Insomnia – taking nutmeg powder with glass warm milk or water has medically proven to improve sleepiness; it’s an organic and healthy ay of treating insomnia.
Relieve Pain – nutmeg has anti-inflammatory that ease the muscle pain and discomfort. It has various chemicals like like myristicin, elemicin, safrole, and eugenol that make it useful for treating pain swelling, inflammation, joint pain, muscle spasms, pains, and sores.
Improve Brain Activity -Nutmeg has various chemicals that work as aphrodisiac, which releases good hormone that stimulate the brain activity
Great for Your Skin – nutmeg has many antimicrobial and anti-inflammatory properties that keep your skin healthy and unclog pores and blackheads.
Nutmeg for Hair Growth – nutmeg is great for the hair growth, it keep the scalp clean and prevent dandruff.
Nutmeg for Weight Loss – Nutmeg helps in weight loss by eliminating toxins and improving the digestion. It leads to increased metabolism that helps to healthy weight loss.
Nutmeg Disadvantages:
Here are the some advantages of nutmegs
- Gastrointestinal Reactions
- Can Have a Hallucinogenic Effect
- Excessive Consumption Can Adversely Affect Pregnancy
- Palpitation
Nutmeg Nutrition per Serve:
Nutrient per 100 Gram | Value |
Calories | 525 |
Total Fat | 36 g |
Carbohydrates | 49 g |
Protein | 6 g |
Sodium | 16 mg |
Potassium | 350 mg |
Calcium | 184 mg |
Iron | 3 mg |
Magnesium | 183 mg |
Calcium | 0.18 |
Vitamin C | 3 mg |
Vitamin A | 30 mcg |
Vitamin B6 | 0.2 mg |
Niacin | 1.3mg |