Birds Name in Tamil English

Birds Name in Tamil and English language with pictures. Tamil Birds names PDF free download. Here is a list of Tamil names of birds from English

English NameTamil Name
Albatrossஅண்டரண்டப்பறவை
Ashy Crowned Sparrow Larkசாம்பல் தலை வானம்பாடி
Ashy Prinia –சாம்பல் கதிர்குருவி
Asian Paradise Flycatcherஅரசவால் ஈப்பிடிப்பான்
Asian White-Backed Vultureமாடுபிடுங்கி
Baya Weaverதூக்கனாங்குருவி
Black Kiteகள்ள பருந்து
Black Vultureமலைப்போர்வை
Black-Bellied Ternகருப்பு வயிற்று ஆலா
Black-Headed Ibisவெள்ளை அரிவாள் மூக்கன்
Blue-Rock Pigeon –மாடப் புறா
Blyth’S Reed Warblerபிளித் நாணல் கதிர்குருவி
Brahminy Kiteசெம் பருந்து
Brown Shrikeபழுப்புக் கீச்சான்
Button Quailகருங்காடை
Cattle Egret உண்ணிக்கொக்கு
Choughசெவ்வலகி
Chukar Partridgeகௌதாரி
Citrine Wagtailமஞ்சள் வாலாட்டி
Cockசேவல்
Coot (Common)நாமக் கோழிம், கரண்டம்
Coppersmith Barbetசெம்மார்புக் கூக்குருவான்
Craneகொக்கு, நாரை
Crowகாகம், காக்கா, காக்கை
Cuckooஆசியக் குயில்
Curlewகோட்டான்
Darterநெடுங்கிளாத்தி
Doveபுறா
Drongoகரிச்சான்
Duckவாத்து
Eagleகழுகு, கருடன்
Eastern Skylarkசின்ன வானம்பாடி
Egyptian Vultureபாப்பாத்திக் கழுகு
Eurasian Golden Orioleமாங்குயில்
Eurasian Spoonbillகரண்டிவாயன்
Fishing Eagleவிடை ஆளி
Forest Wagtailகொடிக்கால் வாலாட்டி
Gadwallகருவால் வாத்து
Garganyநீலச்சிறகு வாத்து
Glossy Ibisஅறிவாள் மூக்கன்
Goldfinchபொன்பாடி
Great Cormorantபெரிய நெட்டைக்காலி
Great Cormorantபெரிய நெட்டைக்காலி
Great Egret Peria Kokkuஉண்ணிக்கொக்கு
Great Hornbillமலை இருவாட்சி
Greenish Leaf Warblerபச்சைக் கதிர்குருவி
Grey Headed Fishing Eagleவிட ஆலா
Grey Heron சாம்பல் நாரை
Grey Pelicanசாம்பல் கூழைக்கடா/கூழைக்கிடா
Grey Wagtailசாம்பல் வாலாட்டி
Guinea Fowlகினி கோழி
Harrierபூனைப்பருந்து
Hawkபாறு
Henகோழி
Hoatzinவெடிற்போத்து
Hoopoeகொண்டலாத்தி
Hornbillஇருவாய்க்குருவி, இருவாய்ச்சி, இருவாயன்
Hummingbirdஇமிரிச்சிட்டு, ரீங்காரப்பறவை
Indian Cormorantகொண்டய் நீர் காகம்
Indian Little Grebeமூக்குளிப்பான்
Indian Pond Heron குருட்டு கொக்கு
Indian Treepieவாலி
Kestrelகரைவணை
Kingfisherமீன்கொத்தி
Kiteகலுழன், கருடன்
Lesser Goldenbacked Woodpeckerபொன்முதுகு மரங்கொத்தி
Little Corporant சின்ன நீர்க்காகம்
Little Crakeசின்னக் காணான்கோழி
Little Egretசின்ன வெள்ளைக்கொக்கு
Little Grebeகுளுப்பை
Little-Ringed Plover பட்டாணி உப்புக்கொத்தி
Love Birdஅன்றில்
Macawஐவண்ணக் கிளி
Magpie Robinகுண்டுக் கரிச்சான்
Moorhen (Common) தாழைக் கோழி
Muniaநெல்லுக்குருவி
Mynahமைனா
Night Heronவாக்கா
Nighthawkஇராப்பாறு
Nightingaleஇராப்பாடி
Olive-Backed Pipitகாட்டு நெட்டைக்காலி
Oriental White Ibisவெள்ளை அறிவாள் மூக்கன்
Ospreyவிரலடிப்பான்
Ostrich நெருப்புக்கோழி, தீக்கோழி
Owlஆந்தை
Painted Storkமஞ்சள் மூக்கு நாரை
Pallid Harrierபூனைப் பருந்து
Pariah Kiteபறைப் பருந்து
Parrotகிளி
Passer Domesticusவீட்டுச் சிட்டுக்குருவி
Peacockமயில்
Pelicanகூழைக்கடா, கூழைக்கிடா, கூளைக்கடா
Penguinபனிப்பாடி
Peregrine Falconபைரி
Phesant-Tailed Jacanaநீலவால் இலைக்கோழி
Pied Harrierவெள்ளைப் பூனைப்பருந்து
Pigeonபுறா
Pipitநெட்டைக்காலி
Pittaதோட்டக்கள்ளன்
Purple Heronசெந்நாரை
Purple Moorhenநீலத் தாழைக் கோழி
Purple Rumped Sunbird ஊதாப் பிட்டு தேன்சிட்டு
Purple Sunburdஊதாத் தேன்சிட்டு
Quailகாடை
Red Shankமலைக்கோட்டான்
Red-Wattled Lapwing சிவப்பு மூக்கு ஆள்காட்டி
Red-Winged Bush-Larkசிகப்பு இறக்கை வானம்பாடி
Reef Heronகரைக்கொக்கு
Rhinoceros Hornbill மூக்குக் கொம்பன்
Rollerகொட்டுக்கிளி
Rosy Starlingசோலக்குருவி
Ruddy-Breasted Crakeசிவப்புக் காணான்கோழி
Sandpiper (Common)உள்ளான்
Sea Eagleஆலா
Shagகொண்டை நீர்க்காகம்
Shrikeகீச்சான் குருவி
Siskinபைது
Skylarkவானம்பாடி
Small Blue Kingfisherசிறால் மீன்கொத்தி
Sparrowகுருவி
Spoonbill சப்பைச்சொண்டன்
Spotbilled Pelicanபுள்ளியலகு குழைக்கடா/கூழைக்கிடா
Spotted Doveபுள்ளிப் புறா
Spotted Muniaபுள்ளிச் சில்லை
Spotted Owletteபுள்ளி ஆந்தை
Stork-Billed Kingfisherபேரலகு மீன்கொத்தி
Swallowதகைவிலான் குருவி
Swanஅன்னம்
Tailorbirdதையல்சிட்டு
Teal (Common)கிளுவை
Tern (Common)ஆற்றுக்குருவி
Toucanபழச்சொண்டான்
Treepieவாலி
Turkeyவான்கோழி
Turtle Dove கரும்புறா
Vultureபிணந்தின்னி, உவணம்
Whimbrelகுதிரைத் தலைக் கோட்டான்
WHITE WAGTAILவெள்ளை வாலாட்டி
White-Bellied Sea Eagleஆலா
White-Breasted Waterhenகாம்புல் கோழி
White-Headed Kiteஉவணம்
White-Necked Stork –வெண்கழுத்து நாரை
White-Rumped Muniaவெண்முதுகுச் சில்லை
Widgeonகாட்டு வாத்து
Woodpeckerமரங்கொத்தி
Yellow-Wattled Lapwingமஞ்சள் மூக்கு ஆள்காட்டி

Learn Tamil through English from our language experts from Tamil Typing Online. We help Tamil community to learn Tamil language online.

You might also like

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *