Animals Name in Tamil English
Animals Name in Tamil and English language with pictures. Tamil Animal names PDF free download. Here is a list of Tamil names of animals from English
English Name | Tamil Name |
Alligator | ஆட்பிடியன் |
Anaconda | ஆனைக்கொன்றான்/யானைக்கொன்றான் |
Ant | எறும்பு |
Ant-eater | அழுங்கு |
Antelope | இரலை மான், புல்வாய் |
Archaeopteryx | தொன்புள் |
Baboon | கூர்முசு |
Badger | தகசு |
Bear | கரடி |
Bison | கழுமாடு |
Black Buck | வெளிமான் |
Boa | அயகரம் |
Boar | கேழல்/கேழற்பன்றி |
Buffalo | எருமை |
Butterfly | வண்ணத்துப்பூச்சி |
Camel | ஒட்டகம் |
carnivore | ஊனுண்ணி |
Cat | பூனை |
Chameleon | பச்சோந்தி |
Chimpanzee | மனிதக் குரங்கு |
Chimpanzee | மாந்தக்குரங்கு |
Chinchilla | முயலெலி |
Chipmunk | செவ்வெளில் |
Chukwalla | மலையொந்தி |
Civet | புனுகுப்பூனை |
Coati | கோணிநாவி |
Cone snail | கொனை நத்தை |
Cow | பசு |
Coyote | வயலோநாய் |
Crab | நண்டு |
Crocodile | முதலை |
Deer | மான் |
Dhole | செந்நாய் |
Dingo | செந்நாய் |
Dog | நாய் |
Donkey | கழுதை |
Echidna | சொண்டெய் |
Eland | அரிமேழகம் |
Elephant | யானை, ஆனை |
Elk | ஏழகம் |
Fox | நரி |
Frog | தவளை |
Gazelle | நவ்வி |
Gecko | கரட்டை |
Giraffe | ஒட்டகச்சிவிங்கி |
Goat | ஆடு, வெள்ளாடு |
Gorilla | மனிதக் குரங்கு |
Grate | பரணி |
Grizzly | கொடுங்கரடி |
hamster | பெட்டெலி |
Hare | குழிமுயல் |
Hartebeast | கடுவாடு |
Herbivore | தாவரவுண்ணி |
Horse | குதிரை |
Iguana | பேரோந்தி, தடி |
Jack Rabbit | வெளிமுயல் |
Jackal | நரி |
Jaguar | வலியச்சிறுத்தை |
Kangaroo | பைமான், பைம்மா |
Kinkajoo | தேன்கரடி |
Langur | முசு |
Lemming | துருவாகு |
Liger | அரிப்புலி |
Lion | சிங்கம் |
Lizard | பல்லி |
Llama | ஒட்டக எருது |
Lynx | சிவிங்கிப் புலி |
Mammoth | கம்பளி யானை |
Mongoose | கீரி |
Monkey | குரங்கு |
Moose | ஏழகம் |
mosquito | கொசு |
Mouse | எலி |
Mugger( crocodile) | சீங்கண்ணி முதலை, சாணாகம் |
Omnivore | அனைத்துண்ணி |
Otter | நீர்நாய் |
Ox | எருது |
Pig | பன்றி |
Polar Bear | பனிக் கரடி |
Rabbit | முயல் |
Rat | चபெருச்சாளி |
Rhinoceros | காண்டாமிருகம் |
Salamander | – வேம்பா |
Salt water crocodile | செம்மூக்கன் |
Serval | புலிப்பூனை |
Sheep | செம்மரியாடு |
Sheep Dog | செம்மறிநாய் |
Skunk | பிசிறி |
Snail | நத்தை |
Snake | பாம்பு |
Solendodon | துவாளிப்பல்லன் |
Spider | சிலந்தி |
Spitz | கம்பளிநாய் |
Squirrel | அணில் |
Stag | கலை மான் |
Tapir | தும்பிப்பன்றி, மதகப்பன்றி |
Tiger | புலி |
Toucan | பழச்சொண்டான் |
Treepie | வாலி |
Turkey | வான்கோழி |
Turtle | ஆமை |
Turtle Dove | கரும்புறா |
Uakari | சேமுகி |
Vole | வயலெலி |
Vulture | பிணந்தின்னி, உவணம் |
Wallaby | குறும்பைமான் |
Wallaro | செம்பைமான் |
Weasel | மரநாய் |
Whimbrel | குதிரைத் தலைக் கோட்டான் |
WHITE WAGTAIL | வெள்ளை வாலாட்டி |
White-Bellied Sea Eagle | ஆலா |
White-Breasted Waterhen | காம்புல் கோழி |
White-Headed Kite | உவணம் |
White-Necked Stork – | வெண்கழுத்து நாரை |
White-Rumped Munia | வெண்முதுகுச் சில்லை |
Widgeon | காட்டு வாத்து |
Wolf | ஓநாய் |
Woodpecker | மரங்கொத்தி |
Yak | கவரிமா |
Yellow-Wattled Lapwing | மஞ்சள் மூக்கு ஆள்காட்டி |
Zebra | வரிக்குதிரை |
Zorilla | வரிப்பூனை |
Learn Tamil through English from our language experts from Tamil Typing Online. We help Tamil community to learn Tamil language online.
English to Tamil dictionary phf me
Super